காஞ்சிபுரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக கேளம்பாக்கத்தில் 110.80 மி.மீ. மழை பதிவானது.
காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் செவ்வாய்க்கிழமை இரவு 10 மணிக்கு மேல் பரவலாக பலத்த மழை பெய்யத் தொடங்கியது.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விடிய, விடிய கொட்டித் தீர்த்த மழையால் தாழ்வானப் பகுதிகள் வெள்ளக்கடாக மாறியது.
புதன்கிழமை காலை 10 மணிக்கு பிறகுதான் மழையின் தாக்கம் சற்று தணிந்தது. மாவட்ட முழுவதும் சராசரியாக 49.15 மி.மீ. மழை பதிவானது.
மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பெய்த மழை அளவு விவரம் (மில்லிமீட்டரில்): கேளம்பாக்கம் 110.80, ஸ்ரீபெரும்புதூர் 105.70, தாம்பரம் 93, காஞ்சிபுரம் 58.40, மாமல்லபுரம் 35.80, உத்தரமேலூர் 29, செங்கல்பட்டு 26.20, மதுராந்தகம் 23,
கல்பாக்கம் 9.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாரதிராஜாவுக்கு என்னைப் பிடிக்கும்; என் நடிப்பு பிடிக்காது! ரஜினிகாந்த் பேட்டி

இறுதி அத்தியாயத்தை நோக்கி மகாநதி தொடர்! விரைவில் நிறைவடைகிறது!

சிவகார்த்திகேயனின் சேயோன் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு!
லஷ்மிகாந்தன் கொலை வழக்கு: முதல் பாடல்!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


