அரசு அலுவலகங்களுக்கு தனியான தமிழ் எழுத்துருக்கள், விசைப்பலகை
தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களுக்கென தனியான தமிழ் எழுத்துருக்கள் மற்றும் விசைப்பலகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இனி இந்த எழுத்துருக்களைப் பயன்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளதால் ஒவ்வொரு ஆண்டும் பல கோடி ரூபாய் மிச்சமாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.









