புனித ஜார்ஜ் கோட்டை உள்பட பழமையான கட்டடங்களுக்கு வரைபடங்கள் தயாரிப்பு
புனித ஜார்ஜ் கோட்டை உள்பட நூற்றாண்டுகளுக்கு மேலான பழமையான கட்டடங்களுக்கு வரைபடங்களைத் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பொதுப்பணித் துறையினர் மேற்கொண்டு வரும் இந்தப் பணிகள் முடிந்தவுடன் அதுகுறித்த அனைத்து விவரங்களும் பொதுத் துறையிடம் அளிக்கப்பட உள்ளன.









