தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

இளம் வயது திருமணங்கள் தடுத்து நிறுத்தம்

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே இண்டமங்கலத்தைச் சேர்ந்த 17 வயது இளம் பெண்ணுக்கும், இதே பகுதியைச் சேர்ந்த கவுண்டமணி(28) என்பவருக்கும்

News image
Updated On :9 ஜூலை 2014, 1:42 pm

ராதாகிருஷ்ணன்

தருமபுரி மாவட்டத்தில், இரண்டு இளம் வயது திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டது.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே இண்டமங்கலத்தைச் சேர்ந்த 17 வயது இளம் பெண்ணுக்கும், இதே பகுதியைச் சேர்ந்த கவுண்டமணி(28) என்பவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள 1077 என்ற எண்ணுக்கு புகார் வந்தது.

இதன் பேரில், பாலக்கோடு வட்டாட்சியர் லதா, வருவாய் ஆய்வாளர் ஜெயசெல்வம் ஆகியோர் இண்டமங்கலம் கிராமத்தில் விசாரணை மேற்கொண்டனர். இதில், 17 வயது இளம் பெண்ணுக்கு திருமணம் நடத்து ஏற்பாடு செய்தது தெரியவந்தது.

இதையடுத்து அதிகாரிகள், இளம் பெண்ணின் பெற்றோரிடம் பேசி திருமணத்தை தடுத்து நிறுத்தனர்.அதேபோல, பெரியாம்பட்டி காமராஜ்நகரைச் சேர்ந்த 17 வயது இளம்பெண்ணுக்கு நடக்கு இருந்து இளம் வயது திருமணத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.