அப்துல் கலாமின் ஆலோசகர் ஸ்ரீஜன் பால் சிங் நேற்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது அப்துல் கலாமின் கடைசி நிகழ்ச்சி பற்றி குறிப்பிட்டார். அவர் கூறியதாவது:
‘அவருடைய கடைசி நிகழ்ச்சியில், நானும் கலந்து கொண்டேன். அவர் என்னிடம் கடைசியாக பேசிய வார்த்தை, 'Funny guy, all well?' மாணவர்களிடம் மூன்று வாக்கியங்கள் பேசியிருப்பார். பிறகுதான் அவர் மயங்கி விழுந்தார். அடுத்த ஒரு மணி நேரம் அவருக்காக நான் மிகவும் வேண்டிக்கொண்டேன். அதுபோல என் வாழ்க்கையில் வேண்டியதேயில்லை.
இறப்பதற்கு நான்கு வாரங்களுக்கு முன்பு, உங்களுக்குப் பிடித்த வேலையை செய்யும்போது இறந்துபோவதுதான் சிறப்பானது என்றார். அவர் எண்ணியபடியே அவர் உயிர் பிரிந்தது. இந்தப் பாக்கியம் சிலருக்குத்தான் கிடைக்கும். தன்னை ஒரு ஆசிரியராக மற்றவர்கள் நினைவில் கொள்ளவேண்டும் என்று அவர் விரும்பினார்.
ஷில்லாங் நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு வகுப்பு நடத்தியதால், அந்த நிகழ்வை யாரும் புகைப்படமோ அல்லது வீடியோவோ எடுக்கவில்லை’ என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திருச்சூர் வெடிவிபத்து: சம்பவ இடத்தில் மேலும் உடல் பாகங்கள் கண்டெடுப்பு

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை!

நாட்டிலேயே ஒரே ஒரு இடத்தில் தயாரிக்கப்படும் தேர்தல் மை! அழிக்க முடியாதது ஏன்?

ஏப். 23 வாக்குப்பதிவு: முதல்முறை வாக்காளர் கவனத்துக்கு! - நேரலை
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


