என்.எல்.சி தொழிலாளர்கள் திட்டமிட்டப்படி நாளை உண்ணாவிரத போராட்டம்: அண்ணா ஊழிய சங்க செயலாளர் அறிவிப்பு
என்.எல்.சி தொழிலாளர் கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


என்.எல்.சி தொழிலாளர் கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கத்தில் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
ஆலோசனையின் இறுதியில் அண்ணா தொழிலாளர் ஊழிய சங்க செயலாளர் ராம உதயகுமார் பேசுகையில்,
24 சதவீத ஊதிய உயர்வு பெரும் வரை போராட்டம் நீடிக்கும். ஒப்பந்தம், தொழிலாளர் நிரந்தரம், புதிய வேலைவாய்ப்பு குறித்து பேசுவதில்லை எனவும் பேராட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில் நாளை க்யூ பாலத்தில் உண்ணாவிரதம் நடைபெறும் எனவும் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள் எனவும் அதன் இறுதியில் அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து அவரே அறிவிப்பார் எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...