விருதுநகர் அருகே அடையாளம் தெரியாத பெண் தூக்கிட்ட நிலையில் இருந்த சடலத்தை போலீஸார் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.
விருதுநகர் அருகே சென்னல்குடி கிராமத்தில் பொதுமக்கள் செவ்வாய்கிழமை காலையில் விவசாய வேலைகளுக்கு சென்றுள்ளனர். அப்போது, ஊருக்கு ஒதுக்கு புறமாக மரத்தில் தூக்கிட்ட நிலையில் 40 வயது மதிப்புடைய பெண் சடலம் தொங்கியுள்ளது. இதை பார்த்ததும் உடனே கிராம நிர்வாக அலுவலர் சுப்புலட்சுமிக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர் உடனே சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு சூலக்கரை காவல் நிலையத்தில் புகார் செய்தார். உடனே விரைந்து வந்த போலீஸார் பெண் சடலத்தை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ளவர்களிடம் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதுபாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்த பெண் கைது

தோ்தல் பிரசார சீா்திருத்தம் கோரும் சுயேச்சைகள்!

தொகுதி நிலவரம் - வேப்பனஅள்ளி! அதிமுக, திமுக வெற்றியை தீா்மானிக்கும் தவெக, நாதக!

பரமத்தி வேலூா் தொகுதி! மீண்டும் நேரடி போட்டியில் திமுக-அதிமுக!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

