மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆயுதப்படை காவலர் விஷம் குடித்து தற்கொலை

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆயுதப்படை காவலர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

News image
Updated On :18 ஜூலை 2015, 1:12 pm

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள அக்னாபுரம், மேலத்தெருவைச் சேர்ந்தவர் முத்துராஜ். இவரது மகன் முனீஸ்வரன் (27). இவர் மொட்டமலையில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் அணி 11-ல் காவலராகப் பணிபுரிந்து வந்தார். 14-ம் தேதி தனது பாட்டி இறந்துவிட்டதாயும், இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள 15 மற்றும் 16 தேதிகள் தற்செயல் விடுப்பு வேண்டும் என்றும் கேட்டுச் சென்றுள்ளார்.

இந்நிலையில் வியாழன் இரவு வீட்டில் விஷம் குடித்துள்ளார். வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் முனீஸ்வரனை அனுமதித்தார்கள். அங்கு சிகிச்சை பலனின்றி முனீஸ்வரன் உயிரிழந்தார்.

நத்தம்பட்டி காவல் நிலையத்தில் தந்தை முத்துராஜ் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.