ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

முதல்வர் ரங்கசாமி பிறந்த நாள் கிரிக்கெட் போட்டிகள்

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் பிறந்தநாளை முன்னிட்டு என்.ஆர். சன் கிரிக்கெட் கிளப் சார்பில் க

News image
Updated On :20 ஜூலை 2015, 8:53 am

சுஜித்குமார்

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் பிறந்தநாளை முன்னிட்டு என்.ஆர். சன் கிரிக்கெட் கிளப் சார்பில் கதிர்காமம் அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள மைதானத்தில் கிரிக்கெட் போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது.

உள்ளாட்சி அமைச்சர் என்.ஜி. பன்னீர் செல்வம் தலைமையேற்று போட்டிகளை துவக்கி வைத்தார். கிரிக்கெட் கிளப் நிர்வாகிகள் செல்வம், வெங்கடேஷ், ரவி சக்கரையாஸ், சதீஷ், ஆனந்து மற்றும் பல வீரர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.