தேர்தல் கூட்டணிக்கு இப்போது என்ன அவசரம்? விஜயகாந்த்
சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக தேர்தலுக்கு முன்பாகவே முடிவு செய்யப்படும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.


சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக தேர்தலுக்கு முன்பாகவே முடிவு செய்யப்படும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.
மதுரை செல்வதற்கு முன்பு சென்னை விமான நிலையத்தில் விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, தேர்தல் கூட்டணி தொடர்பாக என்ன முடிவு எடுத்துள்ளீர்கள்?
நேருவும், அண்ணாவும் கூட்டணி பற்றி பேச தேர்தலுக்கு முன்பு உள்ள ஒரு வாரமே அதிகம் என்று சொல்லி உள்ளனர். நீங்கள் ஏன் அவசரப்படுகிறீர்கள் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...