விருதுநகரில் ஜே.சி.ஐ அமைப்பு சார்பில் இன்று மினி மராத்தான் போட்டி நடைபெற்றது.
விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரி வளாகம் முன்பு நடந்த போட்டிக்கு ஜே.சி.ஐ.அமைப்பின் தலைவர் கதிர்வேல் தலைமை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அருண்பாலகோபாலன் பங்கேற்று மினி மராத்தான் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில், இளைஞர்கள் 500 பேர்கள் வரையில் கலந்து கொண்டனர். பாலிடெக்னிக் கல்லூரி முதல் விருதுநகர் கேவிஎஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வரையில் 6 கி.மீ தூரம் நடந்த மினி மராத்தான் போட்டியில் திருநெல்வேலி கல்லூரி மாணவர் ரூபன்டேனியல்(21) முதலிடமும், விருதுநகரைச் சேர்ந்த ராணுவவீரர் கற்பகமூர்த்தி(28) இரண்டாவது இடமும், சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி மாணவர் செல்லத்துரை(19) 3ம் இடமும் பெற்றனர்.
இப்போட்டியில் சிற்ப்பிடங்கள் பெற்றவர்களை பாராட்டி சுழற்கோப்பை மற்றும் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் ஆகியவைகளை ஜே.சி.ஐ அமைப்பு சார்பில் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

100 நாள் வேலைத் திட்டம் 150 நாள்களாக உயா்த்தப்படும்: கோபி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.பி. பிரபு
பேரவைத் தோ்தல்கள்! 11,000 சமூக ஊடக பதிவுகள் மீது தோ்தல் ஆணையம் நடவடிக்கை!

சூடான பால் கொட்டி காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ரூ.10 ஆயிரம்! கோவை வடக்கு வேட்பாளா் பிரசாரம்
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

