தமிழகத்தில் இரு நாள்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை! அக். 26-இல் புயல் உருவாக வாய்ப்பு!கடன் பத்திரங்கள் மூலம் ரூ. 9,000 கோடி திரட்டுகிறது தமிழக அரசு!அருணாசல் எல்லையில் ரோந்துப் பாதைகளை சீன படைகள் பின்பற்றாததால் பதற்றம்: இந்தியாபாகிஸ்தானில் இந்திய ஆதரவு பயங்கரவாதத்தை ஒழிப்போம்! ராணுவ தலைமைத் தளபதி முனீா்!ரூ. 84,084 கோடிக்கு ‘சமுத்ர மந்தன்’ திட்டம்: கடலுக்கு அடியில் எண்ணெய், எரிவாயு தேட வழிகாட்டுதல்கள் வெளியீடு

வாஞ்சிநாதன், திருப்பூர் குமரனின் பிறந்த நாள்களில் அரசு விழா

சுதந்திரப் போராட்டத் தியாகிகளான வாஞ்சிநாதன், திருப்பூர் குமரனின் பிறந்த நாள்களை அரசு விழாக்களாகக் கொண்டாட

Updated On :

சுதந்திரப் போராட்டத் தியாகிகளான வாஞ்சிநாதன், திருப்பூர் குமரனின் பிறந்த நாள்களை அரசு விழாக்களாகக் கொண்டாட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
 சட்டப் பேரவையில் செய்தி, விளம்பரத் துறை மானியக் கோரிக்கை மீது திங்கள்கிழமை நடைபெற்ற விவாதங்களுக்குப் பதிலளிக்கும்போது அந்தத் துறையின் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி இதுதொடர்பாக வெளியிட்ட அறிவிப்பு: வாஞ்சிநாதனின் பிறந்த நாளான ஜூலை 17-ஆம் தேதியும், திருப்பூர் குமரனின் பிறந்த நாளான அக்டோபர் 4-ஆம் தேதியும் அரசு விழாவாகக் கொண்டாட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.