தமிழக வளர்ச்சியை இலக்காக கொண்டு 2016 பேரவைத் தேர்தலில் கூட்டணி: தமிழிசை செளந்தரராஜன்
தமிழகத்தின் வளர்ச்சியை இலக்காக கொண்டு 2016 இல் பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார்.










