பூரண மதுவிலக்கை அமுல்படுத்த வலியுறுத்தி விருதுநகர் வடக்கு மாவட்ட த.மா.கா சார்பில் மாணவ, மாணவிகளிடம் கையெழுத்து பெறும் இயக்கம் இன்று நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் இக்கோரிக்கையை வலியுறுத்தி ஒரு கோடி பேரிடம் த.மா.கா சார்பில் கையெழுத்து பெறும் இயக்கம் நடத்தப்படுகிறது. அதன் அடிப்படையில் விருதுநகர் வடக்கு மாவட்ட பொதுச்செயலாளர் எஸ்.காந்திராஜன் தலைமையில் ஷத்திரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளிடம் கையெழுத்து பெறப்பட்டது. இதில், அக்கட்சியைச் சேர்ந்த ஏ.சி.ஆர்.டி.மோகன், அமல்ராஜ், மகளிர் அணித் தலைவி சாந்தி ஆகியோர் ஆர்வத்துடன் பங்கேற்று மாணவிகளிடம் கையெழுத்துக்கள் பெற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நினைவு நாள்: காஷ்மீரில் சுற்றுலா தலங்களில் பலத்த பாதுகாப்பு!

சட்டப்பேரவை தோ்தல்: வேலூா் மண்டலத்தில் 80 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றியது திமுக அரசு: கும்மிடிப்பூண்டி திமுக வேட்பாளா்
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

