சுதந்திர நாளில் தீபமேற்ற பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு!நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன்!சமூகநீதித் துறை விடுதிகளில் மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு!பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!

பள்ளி காலாண்டு விடுமுறை: அண்ணா உயிரியல் பூங்கா செவ்வாய்க்கிழமை இயங்கும்

பள்ளி காலாண்டு விடுமுறை, வன உயிரின வார விழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமைகளில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :

பள்ளி காலாண்டு விடுமுறை, வன உயிரின வார விழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமைகளில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிகளுக்காகப் பூங்காவுக்கு விடுமுறை விடப்படும்.

இருப்பினும் செப்டம்பர் 29, அக்டோபர் 6 ஆகிய தேதிகளில் (செவ்வாய்க்கிழமை) பள்ளி விடுமுறை, வன உயிரின வார விழாவை முன்னிட்டு அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா ஆகியவை வழக்கம் போல செயல்படும் என பூங்கா நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்

பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.