ஆரணி அருகே பாகிஸ்தான் உளவாளி கைது சன்ன ரகப் பொன்னி அரிசியைக் கொள்முதல் செய்வதற்கு அரசு எப்போது டெண்டர் விட்டது? உதயநிதி ஸ்டாலின் கேள்வி ஜம்முவில் எல்லை அருகே ட்ரோன் மீட்பு: காவல் துறையினர் தீவிர விசாரணை சென்னையில் இன்று இரவு முதல் மழை! மற்ற மாவட்டங்களில் மழை எப்படி இருக்கும்?புயல் எச்சரிக்கை: குடியரசுத் தலைவர் முர்முவின் ஒடிசா பயணம் ஒத்திவைப்பு கோயில்களில் பணம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம்! அமைச்சர் ரமேஷ்மாயமான சிறுவர்களை மீட்டு, அனைத்து கோணங்களிலும் அரசு விசாரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி ரெட் அலர்ட்: நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடல்! தேசிய பேரிடர் மீட்புப் படை விரைவு!அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திட மாட்டேன்! நேஹா போரா

தமிழக மக்களை ஏமாற்ற முடியாது: கருணாநிதி

பல்வேறு இடங்களில் மின்தடை நிலவிவரும் நிலையில், மின் வெட்டு குறித்து தவறான தகவல்களைக் கூறி தமிழக மக்களை இனியும் ஏமாற்ற முடியாது என்று முன்னாள் முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

Updated On :

பல்வேறு இடங்களில் மின்தடை நிலவிவரும் நிலையில், மின் வெட்டு குறித்து தவறான தகவல்களைக் கூறி தமிழக மக்களை இனியும் ஏமாற்ற முடியாது என்று முன்னாள் முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க. ஆட்சியின் அவலங்களை முழுமையாகப் புரிந்து கொண்டு வரும் தமிழ்நாட்டு மக்களை எப்போதும் ஏமாற்ற முடியாது என்பதை அமைச்சர் உணரும் காலம் விரைவில் வரும் அது வெகு தொலைவில் இல்லை என்றார். சட்டசபையில் தமிழகம் மின்மிகை மாநிலமாக உள்ளதாக மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறியிருக்கும் நிலையில், பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளதாக ஆங்கில நாளேட்டில் செய்தி வெளியாகியுள்ளது. நேற்று வெளிவந்த நாளிதழில் ஒன்றில் "மின்வெட்டில் இருளில் மூழ்கிய ஜி.எச். என்றும் மூன்று மணி நேர மின்வெட்டால் மக்கள் அவதி என்ற தலைப்பில் ஒரு செய்தியும் வெளிவந்துள்ளன.

நடப்பதையெல்லாம் மறைத்துவிட்டு மின்வெட்டே இல்லை என்று அமைச்சர் பேரவையில் உண்மைக்கு மாறான தகவலைச் சொல்வதால் வேதனைகள் குறைந்து விடுமா என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.