3 நாள் விடுமுறைக்கு பின் வங்கிகள் திறப்பு: பணம் எடுக்க அலைமோதும் மக்கள்
3 நாள்கள் விடுமுறைக்கு பின் புதுவையில் வங்கிகள் திறக்கப்பட்ட நிலையில் பணம் எடுப்பதற்காக பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக உதவித் தொகை பெறுவதற்காக முதியோர் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டது.










