மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

வளாக நேர்காணல்: வி.பி.எம்.எம். மாணவி தேர்வு

இன்போசிஸ் நிறுவனம் நடத்திய வளாக நேர்காணலில், கிருஷ்ணன்கோவில், வி.பி.எம்.எம். மகளிர் பொறியியல் கல்லூரி மாணவி தேர்வு பெற்றார்.

News image
Updated On :2 பிப்ரவரி 2016, 8:24 am

கோ.ஜெயக்குமார்

இன்போசிஸ் நிறுவனம் நடத்திய வளாக நேர்காணலில், கிருஷ்ணன்கோவில், வி.பி.எம்.எம். மகளிர் பொறியியல் கல்லூரி மாணவி தேர்வு பெற்றார்.

மதுரை மண்டலத்திற்கான அண்ணா பல்கலைக்கழகம் சார்ந்த பொறியியல் கல்லூரிகளுக்கான வளாக நேர்காணல் (Centre for University – Industry Collaboration (CUIC), Anna University) திருச்சி கொங்குநாடு கல்லூரியில் நடைபெற்றது. இதில் இன்போசிஸ் நிறுவனம் நடத்திய வளாக நேர்காணலில், கிருஷ்ணன்கோவில் வி.பி.எம்.எம்  மகளிர் பொறியியல் கல்லூரி, தகவல் தொழில் நுட்பத் துறை மாணவி ஏ.மாலதி வெற்றி பெற்றார். இந்த வளாகத்  தேர்வில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 2000- க்கும் மேற்ப்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் தேர்ச்சி பெற்ற 55 மாணவர்களில் இக் கல்லூரி மாணவியும் தேர்ச்சி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கான பணி நியமன உத்தரவை செவ்வாய்கிழமை கல்வி நிறுவனத் தலைவர் டாக்டர் வி.பி.எம்.சங்கர் வழங்கி பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.