மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

பாம்பன் மேம்பாலத்தில் இருந்து குதித்து கரூரைச் சேர்ந்த பெண் தற்கொலை

ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள பாம்பன் சாலை மேம்பாலத்தில் இருந்து கடலில் குதித்து 52 வயதான பெண்மணி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

News image
Updated On :19 ஜூலை 2016, 10:18 am

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள பாம்பன் சாலை மேம்பாலத்தில் இருந்து கடலில் குதித்து 52 வயதான பெண்மணி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

திங்கட்கிழமை இரவு மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டவர் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த வரலஷ்மி என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பாலத்தில் இருந்து ஒரு பெண்மணி குதிப்பதைப் பார்த்த மீனவர்கள் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த காவலர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதில், இன்று காலை வரலஷ்மியின் உடல் மீட்கப்பட்டது.

இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.