தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

புதுச்சேரி முதல்வராக நமச்சிவாயத்தை நியமிக்கக் கோரி ஆதரவாளர்கள் போராட்டம்

புதுச்சேரி மாநில முதல்வராக காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயத்தை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

News image
Updated On :24 மே 2016, 5:31 am

சுஜித்குமார்

புதுச்சேரி  : புதுச்சேரி மாநில முதல்வராக காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயத்தை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நமச்சிவாயத்தின் ஆதரவாளர்கள் விஜி, வீரபாண்டி, முருகன் உள்ளிட்ட 10 பேர் வில்லியனூர் அருகே உள்ள கொம்பாக்கம் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், போராட்டக்காரர்களுடன் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.