
சென்னை: மவுலிவாக்ககம் கட்டிட இடிப்பின் காரணமாக சென்னையின் பிரதான சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சென்னை மவுலிவாக்கத்தில் உள்ள 11 மாடிக் கட்டிடத்தை உயர் நீதிமன்ற உத்தரவு காரணமாக இடிக்கும் பணிகள் தற்பொழுது நடந்து வருகிறது. இதன் காரணமாக போரூர் - மவுலிவாக்கம் சாலையில் காலை முதலே போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டிருந்தது.
இதன் காரணமாக அருகில் உள்ள பூந்தமல்லி நெடுஞ்சாலை, கிண்டி, வடபழனி கோடம்பாக்கம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.