விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

திருச்சி ரயில்வே கோட்டத்தில் 13 டிக்கெட் பரிசோதகர்கள் சஸ்பெண்ட்!

போலியான ஆவங்களை சமர்ப்பித்து பயணப்படி சலுகை பெற்ற குற்றச்சாட்டின் பெயரில், திருச்சி ரயில்வே கோட்டத்தில் 13 டிக்கெட் பரிசோதகர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

News image
Updated On :3 நவம்பர் 2016, 12:45 pm

DIN


திருச்சி: போலியான ஆவங்களை சமர்ப்பித்து பயணப்படி சலுகை பெற்ற குற்றச்சாட்டின் பெயரில், திருச்சி ரயில்வே கோட்டத்தில் 13 டிக்கெட் பரிசோதகர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தெற்கு ரயில்வே முதன்மை வணிக மேலாளர் சக்சேனா தெரிவித்துள்ளதாவது:

போலியான ஆவங்களை சமர்ப்பித்து பயணப்படி சலுகை பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டின் பெயரில், திருச்சி ரயில்வே கோட்டத்தில் 13 டிக்கெட் பரிசோதகர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் திருச்சி கோட்ட எஸ்.ஆர்.எம்.யூ துணைப்பொதுச்செயலாளர் வீரசேகரனும் அடங்குவார்.  

இவ்வாறு சக்சேனா தெரிவித்துள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.