சிவகாசி: சிவகாசியில் வியாழக்கிழமை பட்டாசு விபத்து நடைபெற்ற இடத்தில் வெடிபொருள்கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
சிவகாசி - விருதுநகர் புறவழிச்சாலையில் ஒரு பட்டாசு கடைக்கு வேனில் கொண்டு வரப்பட்ட தீப்பெட்டி மத்தாப்பூ பெட்டிகளில் ஏற்பட்ட தீவிபத்து , பட்டாசு கடைக்கும் பரவியது. இதில் அப்பகுதியில் கரும்புகை எழுந்தது. இந்தப்புகை அருகில் இருந்த தனியார் ஸ்கேன் மையத்திற்குள்ள சென்றதால் அங்கிருந்தவர்களில் 8 பேர் மூச்சுத்தினறி உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.
இந்நிலையில் சிவகாசியில் உள்ள வெடிபொருள்கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் விபத்து நடைபெற்ற இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1.27 கோடி

மழையூரில் நாம் தமிழா் கட்சி பிரசார வாகனம் தீக்கிரை

பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை முதலில் நிறைவேற்றியவா் ஸ்டாலின்: கி. வீரமணி

விடுபட்ட பணிகள் தொடர வாக்களியுங்கள்: அமைச்சா் கோவி. செழியன் பிரசாரம்
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

