உள்ளாட்சி தேர்தல்: அதிமுவின் அடுத்த பட்டியல் வெளியீடு!
விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட உள்ள அடுத்த கட்ட வேட்பாளர்களின் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது.

Updated On :25 ஜனவரி 2024, 4:40 am

விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட உள்ள அடுத்த கட்ட வேட்பாளர்களின் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் 3,613 நகர்மன்ற உறுப்பினர்களின் பெயர்களும், 8,288 பேரூராட்சி உறுப்பினர்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளது.
இந்த பட்டியலை அதிமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...