ஆர்.கே.நகர் வேட்பாளர்களில் 9 பேர் கோடீஸ்வரர்கள்; அவர்களில் முதலிடம் நீங்கள் நினைப்பவர் அல்ல!
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் டிடிவி தினகரன், மதுசூதனன் உட்பட 9 பேர் கோடீஸ்வரர்கள். இவர்களில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்தான் முதலிடத்தில் உள்ளார்.








