என்னை தீவிர அரசியலுக்குக் கொண்டு வர ஜெயலலிதாவே விரும்பினார்: டிடிவி தினகரன்
மருத்துவமனையில் இருந்து திரும்பி வந்ததும் என்னை தீவிர அரசியலுக்குக் கொண்டு வர வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விரும்பியதாக அம்மா அதிமுக வேட்பாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.







