பண்ருட்டி: புது தில்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து முந்திரி விவசாயிகள் சார்பாக காடாம்புலியூரில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
வறட்சி நிவாரணத்தை அதிகரிக்க வேண்டும், அனைத்து வங்கிகளிலும் பெற்ற விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், மீத்தேன் திட்டத்தை கைவிட வேண்டும், தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது ஆகிய கோரிக்கைகளை வலியிறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறனர்.
பேரொட்டக் குழுத் தலைவர் பாஸ்கரன் தலைமையில் நடைபெறும் போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஒன்றியச் செயலர் சிவகுமார், திமுக ஒன்றிய செயலர் குமார், பாஜக ஒன்றியச் செயலர் மணி உள்ளிட்ட ஏராளமான முந்திரி விவசாயிகள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கார்கில் போர் நினைவிடத்தில் அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை!

சிவகாசி அருகே சட்டவிரோத பட்டாசு ஆலையில் வெடி விபத்து: தொழிலாளர்கள் 3 பேர் பலி

லவ் ஓ லவ் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

இன்றைய செய்திகள் ஜூலை 26 - நேரலை
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP


