காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

ராகுல் கார் மீது தாக்குதல்: வள்ளுவர் கோட்டம் அருகே திருநாவுக்கரசர் தலைமையில் காங்கிரஸார் சாலை மறியல்

குஜராத்தில் ராகுல் காந்தி சென்ற கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைக் கண்டித்து தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் ஏராளமான காங்கிரஸார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2017, 6:50 am

DIN


சென்னை: குஜராத்தில் ராகுல் காந்தி சென்ற கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைக் கண்டித்து தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் ஏராளமான காங்கிரஸார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஒன்று திரண்ட காங்கிரஸ் கட்சியினர், குஜராத்தில் ராகுல் காந்தியின் பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல் நடத்தியதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்திய போதும், அவர்கள் சாலை மறியல் போராட்டத்தைக் கைவிடவில்லை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.