டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேரை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு பரிந்துரை: அரசுக் கொறடா ராஜேந்திரன்
டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேரை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு பரிந்துரை செய்துள்ளதாக அரசின் தலைமைக் கொறடா ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.






