“சரியாகச் செயல்படாத அரசுப் பள்ளிகளால் கல்வித்தரம் சீரழிந்து வருவதாகக் கூறி அத்தகைய அரசுப்பள்ளிகளை தனியாருக்கு தாரை வார்க்க நினைப்பது தலைவலிக்குத் தீர்வு காண நினைத்து தலையை வெட்டிக் கொள்வதற்குச் சமம்” இப்படி ஒரு எதிர்மறையான யோசனையை முன் வைத்த நிதி ஆயோக் திட்டக்குழு அமைப்புக்கு மருத்துவர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அரசுப் பள்ளிகளின் செயல்பாடு திருப்தியளிக்காத பட்சத்தில் அதிலுள்ள குறைகள் கண்டறியப்பட்டு நிவர்த்தி செய்யப்பட வேண்டுமே தவிர, அத்தகைய பள்ளிகளை அப்படியே தனியாருக்கு தாரை வார்க்க நினைப்பது எந்த அளவில் அங்கு பயிலும் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் அல்லது மாநிலத்தின் கல்வித்தரத்தை உயர்த்தக் கூடும் எனத் தெரியவில்லை. என்பதாக மருத்துவர் ராமதாஸ் இவ்விஷயத்தில் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
Related Article
உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் தமிழக அமைச்சர், நிர்வாகிகள் சந்திப்பு
அதிமுக அணிகள் இணையாவிட்டால் பல ரகசியங்களை வெளியிடுவேன்: கோவை எம்பி நாகராஜன்
தொலைந்து போகும் ஆவணங்கள்: இணையதளத்தில் புகார் அளிக்கும் திட்டம் இன்று தொடக்கம்
கோவை, நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
கிருஷ்ணகிரி உட்பட 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர்

கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!

வெற்றி நிச்சயம் மிதுன ராசிக்கு: தினப்பலன்கள்!
பிணைக் கைதியாக நிற்கும் உலகம்!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


