வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

ரஜினிக்கு அரசியல் சரிப்பட்டு வராது: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

ரஜினிக்கு அரசியல் சரிப்பட்டு வராது என்று பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். 

News image
Updated On :29 டிசம்பர் 2017, 5:45 am

DIN

ரஜினிக்கு அரசியல் சரிப்பட்டு வராது என்று பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் திருவில்லிபுத்தூரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது - ரஜினிகாந்தின் வயதிற்கும் குணத்திற்கும் அரசியல் சரிப்பட்டு வராது. ரஜினி ஒரு வெகுளி, அரசியலுக்கு வர சித்து விளையாட்டுகள் தெரிந்திருக்க வேண்டும். பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்க வாய்ப்பு உள்ளது. 89 எம்எல்ஏக்களை கொண்ட திமுகவே சவாலாக இல்லாத போது டிடிவி எப்படி சவாலாக இருப்பார்.

முன்னதாக, பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்காது என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருந்த நிலையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இவ்வாறு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.