பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

ஜெயலலிதாவின் மருத்துவ செலவு எவ்வளவு தெரியுமா?

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மருத்துவ செலவு எவ்வளவு என்ற விபரதத்தை அப்பல்லோ மருத்துவர் பாலாஜி வெளியிட்டுள்ளார்.

News image
Updated On :6 பிப்ரவரி 2017, 10:15 am

DIN

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மருத்துவ செலவு எவ்வளவு என்ற விபரதத்தை அப்பல்லோ மருத்துவர் பாலாஜி வெளியிட்டுள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சென்னைஅப்போலோ மருத்துவமனையில் சிகிச்சையளித்த இங்கிலாந்து மருத்துவர் ரிச்சர்ட் பீலே, அப்பல்லோ மருத்துவர்கள் பாலாஜி மற்றும் பாபு ஆகியோர் இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்பொழுது ஜெயலலிதாவின் மருத்துவ செல்வு எவ்வளவு என்ற கேட்கப்பட்ட  கேள்விக்கு மருத்துவர் பாலாஜி பதில் அளித்து கூறியதாவது

ஜெயலலிதாவின் மருத்துவ சிகிச்சைக்கு ரூ.5.30 கோடி வரை செலவானது. சிகிச்சைக்கான பில் அவரது உறவினர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. மேல் விபரம் அப்பல்லோ மருத்துவமனை மேலாண்மை இயக்குனரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு பாலாஜி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.