கூடியது தமிழக சட்டப்பேரவை: உறுப்பினர்கள் கடும் அமளி; நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார் முதல்வர்!
பரபரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில் சட்டசபையில்முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்காக சட்டமன்றம் கூடியுள்ள நிலையில் உறுப்பினர்கள் இடையே கடும் அமளி ஏற்பட்டுள்ளது.










