சென்னை: தமிழகத்திற்கு கிருஷ்ணா நதிநீர் திறந்து விடுவது குறித்து பேசுவதற்காக முதல்வர் ஓ .பன்னீர்செல்வம் நாளை ஆந்திரா செல்கிறார்.
பருவமழை பொய்த்து விட்டதன் காரணமாக தமிழகம் வறட்சி மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் குடிநீர் தேவைக்காக ஆந்திராவின் கிருஷ்ணா நதி நீரை திறந்து விடுமாறு தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது.
எனவே அது குறித்து பேச்சுவார்தை நடத்துவதற்காக தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நாளை ஆந்திரா செல்ல உள்ளார்.
நதிநீர் விவகாரம் குறித்து பேச்சு வார்தை நடத்தும் பொருட்டு தமிழக முதலவர் ஒருவர் ஆந்திரா செல்வது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதுரை கள்ளழகர் எழுந்தருளல்! அநகாரிக செயல்களில் ஈடுபடுவோர் உடனடி கைது

சித்ரா பெளர்ணமி விரதமும் பலன்களும்!
ஃபால் - 2 போஸ்டர்!

தமிழகத்தில் திமுக, கேரளத்தில் காங்கிரஸ் ஆட்சி! மற்ற மாநிலங்களில்? கார்கே பேட்டி
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


