சசிகலா அமைதியின் சின்னம், டிடிவி தினகரன் புன்னகை மன்னன்: பேரவையில் எம்எல்ஏ பழனியப்பன் புகழாரம்
சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை எம்எல்ஏ பழனியப்பன் சட்டப்பேரவையில் புகழ்ந்துள்ளார்.

Updated On :13 ஜூலை 2017, 8:20 am

சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை எம்எல்ஏ பழனியப்பன் சட்டப்பேரவையில் புகழ்ந்துள்ளார்.
இதுதொர்பாக அவர் சட்டப்பேரவையில் இன்று கூறியதாவது, சசிகலா அமைதியின் சின்னம், டிடிவி தினகரன் புன்னகை மன்னன் என்று தெரிவித்தார்.
மேலும் அதிமுகவின் பண்பாட்டை விட்டு விலகுகிறோமோ என்கிற சந்தேகம் ஏற்படுவதாக கூறிய அவர் சசிகலாவின் தலைமையை அனைவரும் ஏற்க வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...