எட்டு ஆண்டுகளுக்கு முன்பான வழக்கில் கைது: 'கக்கூஸ்' ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதிக்கு நிபந்தனை ஜாமீன்!
எட்டு ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட வழக்கில் இன்று கைது செய்யப்பட்ட 'கக்கூஸ்' ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதிக்,கு நிபந்தனை ஜாமீன் அளித்து மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.









