செம்மொழி தமிழாய்வு மையத்தை இடமாற்றம் செய்யக் கூடாது: முதல்வர் தலைமையிலான கூட்டத்தில் தீர்மானம்!
சென்னையில் இயங்கி வரும் செம்மொழி தமிழாய்வு மையத்தை திருவாரூர் மத்திய பல்கலைலைக்கழகத்துடன் இணைக்கக் கூடாது என்று முதல்வர் பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில்...








