ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

கருணாநிதிக்கு பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார் ஆளுநர் வித்யாசாகர் ராவ்

திமுக தலைவர் கருணாநிதிக்கு தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

News image
Updated On :3 ஜூன் 2017, 5:55 am

DIN

சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்தநாளையொட்டி தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் பூங்கொத்து அனுப்பி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அவர் உடல்நலத்துடன் பல்லாண்டு வாழக் கடவுளை பிராத்திக்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.