ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா விவகாரம்: தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவு!
ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா நடைபெற்றது தொடர்பான வழக்கில் தமிழக அரசு மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்புமாறு உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.








