/

மயிலாடுதுறை மாநாடு ஒத்திவைப்பு

தமிழர் தேசிய முன்னணியின் சார்பில் மயிலாடுதுறையில் சனிக்கிழமை (நவ. 4) நடைபெற இருந்த மாநாடு ஒத்தி வைக்கப்படுவதாக அந்த அமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் வியாழக்கிழமை வெளியிட்ட

News image
Updated On :2 நவம்பர் 2017, 8:21 pm

DIN

தமிழர் தேசிய முன்னணியின் சார்பில் மயிலாடுதுறையில் சனிக்கிழமை (நவ. 4) நடைபெற இருந்த மாநாடு ஒத்தி வைக்கப்படுவதாக அந்த அமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.
தமிழர் உரிமை மீட்பு, தமிழக இயற்கை வளம் காப்பு மாநாடு மழையின் காரணமாக டிச.3-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.