சென்னை: சென்னையைப் பொறுத்த அளவில் கனமழை இருக்காது; மிதமான மழை மட்டும்தான் என்று தமிழ்நாடு வெதர்மேன் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் மழை நிலவரம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது முக நூல் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:
சென்னையில் இன்று இரவு அல்லது நாளை காலை துவங்கி வரும் டிசம்பர் 1-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புண்டு. கனமழை இருக்காது; இரவு மழை இல்லாவிட்டாலும், நாளை காலையில் இருந்து மழை இருக்கும். ஆனால் நாம் கவலைப்படும் அளவுக்கு மழை இருக்காது.
மலேசிய கடல் பகுதியிலிருந்து காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகி அந்தமான் வழியாக வருகிறது. இது புயலாக மாற அனைத்து சாத்தியங்களும் உள்ளன. இது பற்றி நான் பின்னர் பதிவிடுகிறேன்.
முதலில் தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்யட்டும். அதன்பின் மற்றவற்றை பார்க்கலாம். ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் நான் பதிவு செய்கிறேன்.
இவ்வாறு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பொறியியல் கல்வி: ஏற்றம் தரும் ஏரோநாட்டிகல்!

மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!

முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக நிதீஷ் குமார் அறிவிப்பு!

சிஎஸ்கே அணிக்கு புதிய ஃபீல்டிங் பயிற்சியாளர்!
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

