பணமதிப்பு நீக்க நடவடிக்கை ஆதரவுக்காக பகிரங்க மன்னிப்பு: வருத்தம் தெரிவித்த கமல்!
கடந்த ஆண்டு பிரதமர் மோடி மேற்கொண்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்ததற்காக, பகிரங்க மன்னிப்புக் கேட்டுக் கொள்ளக் கடமைப்பபட்டிருப்பதாக நடிகர் கமல் தெரிவித்துள்ளார்.









