கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

தமிழக அரசியலின் எதிர்காலம் என்ன? ஆர்.எம். வீரப்பன் கணிப்பு

தமிழக அரசின் அடுத்த எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது குறித்து எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம். வீரப்பன் கணித்துள்ளார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:50 pm

DIN


சென்னை: தமிழக அரசின் அடுத்த எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது குறித்து எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம். வீரப்பன் கணித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஆர்.எம். வீரப்பனிடம் தமிழக அரசியல் குறித்து சில கேள்விகள் கேட்கப்பட்டன.

அதற்கு பதிலளித்த அவர், உட்கட்சி பூசலால் மற்ற கட்சிகளில் இல்லாத அளவுக்கு அதிமுகவுக்கு மிகுந்த அவமானம் ஏற்பட்டுள்ளது. சட்ட விதிமுறைப்படியே கட்சியின் பொதுச் செயலரை தேர்வு செய்ய வேண்டும்.

தமிழகத்தில் தற்போதைய சூழலில் நடிகர்கள் யாரும் அரசியலுக்கு வர முடியாது. பாஜக தலைமையிலான மத்திய அரசின் முயற்சிகள் எந்த காலத்திலும் பலிக்காது என்று ஆர்.எம். வீரப்பன் கூறியுள்ளார்.

அதோடு, தமிழகத்தின் அடுத்த முதல்வர் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தான் என்றும் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.