அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

சென்னையில் ஐ.எஸ் தீவிரவாத இயக்க ஆதரவாளர் கைது!

சென்னை ஓட்டேரியில் ஐ.எஸ் தீவிரவாத இயக்க ஆதரவாளர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டார்.

News image
Updated On :18 செப்டம்பர் 2017, 12:07 pm

DIN

சென்னை: சென்னை ஓட்டேரியில் ஐ.எஸ் தீவிரவாத இயக்க ஆதரவாளர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டார்.

சென்னை ஓட்டேரியினைச் சேர்ந்தவர் சாகுல் ஹமித். இவரை இன்று தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்தனர். சர்வதேச பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ் தீவிரவாத இயக்கதுக்கு ஆதரவாக பரப்புரை செய்ததாகவும், அந்த அமைப்புக்கு நிதி திரட்டியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சாகுல் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளார்.

இதேபோல கடந்த மாதம் சென்னை மண்ணடியில் ஐ.எஸ் தீவிரவாத இயக்க ஆதரவாளர் ஒருவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.