மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

சென்னை மாநகரப் பேருந்து தாறுமாறாக ஓடி சுரங்கப்பாதை சுவரில் மோதி விபத்து: 10 பேர் காயம்

சென்னை மாநகரப் பேருந்து தாறுமாறாக ஓடி சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமடைந்துள்ளனர். 

News image
Updated On :25 செப்டம்பர் 2017, 5:25 am

DIN

சென்னை: சென்னை மாநகரப் பேருந்து தாறுமாறாக ஓடி சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமடைந்துள்ளனர். 

கண்ணகி நகரில் இருந்து பிராட்வே சென்ற பேருந்து பாரிமுனை ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் மாநகரப் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி தாறுமாறாக ஓடி சுரங்கப்பாதையின் சுவரில் மோதியது.

இதில், பேருந்தில் இருந்த 10 பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலும் பதற்றமும் நிலவி உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.