ஒவ்வொருவரின் வங்கிக் கணக்குகளிலும் ரூ.15 லட்சம் போடுவேன் என மோடி சொன்னாரா?
வெளிநாடுகளில் உள்ள கறுப்புப் பணத்தை மீட்டால், இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரின் வங்கிக் கணக்குகளிலும் ரூ.15 லட்சம் போடுவேன் என மோடி சொன்னாரா என்பது குறித்து தமிழிசை விளக்கம் அளித்துள்ளார்.








