வானமே இடிந்து விழுந்தாலும் பதிவை நீக்க மாட்டேன்; அடக்கி வாசிக்கச்சொல்லுங்கள்: பால பாரதி
டாக்டர் கிருஷ்ணசாமியின் மகளுக்கு மருத்துவ சீட்டு கிடைத்தது தொடர்பான தனது பதிவை வானமே இடிந்து விழுந்தாலும் நீக்க மாட்டேன் என்று முன்னாள் எம்எல்ஏ பால பாரதி கூறியுள்ளார்.










