தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தராக பாலச்சந்திரன் நியமனம்!
தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தராக பாலச்சந்திரனை நியமனம் செய்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


சென்னை: தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தராக பாலச்சந்திரனை நியமனம் செய்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை கால்நடை மருத்துவ கல்லூரி முதல்வராக இருப்பவர் சி.பாலச்சந்திரன். 21 ஆண்டுகளாக பேராசிரியராக பணியாற்றிய அனுபவம் உள்ளவர். இவரை தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தராக நியமனம் செய்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்த அறிவிப்பு ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியிடப்பட்டுள்ளது. பதவியேற்ற நாளிலிருந்து 3 ஆண்டுகளுக்கு தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலை துணை வேந்தராக சி.பாலச்சந்திரன் இருப்பார் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...