மே தினம்: அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த 107 தொழிலாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி
மே தினத்தையொட்டி அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 107 நலிந்த தொழிலாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் மொத்தம் 1 கோடியே 7 லட்சம் ரூபாய் குடும்ப நல நிதியுதவி வழங்கப்படும் என்று அதிமுக அறிவித்துள்ளது.









