அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

சென்னை - ஆமதாபாத்துக்கு சிறப்பு கட்டண ரயில் இயக்கம்

சென்னை சென்ட்ரலில் இருந்து ஆமதாபாத்துக்கு சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படவுள்ளது.

Updated On :7 ஆகஸ்ட் 2018, 1:22 am IST


சென்னை சென்ட்ரலில் இருந்து ஆமதாபாத்துக்கு சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படவுள்ளது.
சென்னை சென்ட்ரலில் இருந்து ஆகஸ்ட் 11-ஆம் தேதி முதல் செப்டம்பர் 29-ஆம் தேதி வரை சனிக்கிழமை களில் இரவு 8.10 மணிக்கு இந்த சிறப்புக் கட்டண ரயில் (06051) புறப்பட்டு, திங்கள்கிழமைகளில் அதிகாலை 5.45 மணிக்கு ஆமதாபாதை சென்றடையும். இந்த ரயில் அரக்கோணம், ரேணிகுண்டா, கடப்பா உள்ளிட்ட பல்வேறு நிலையங்களில் நின்று செல்லும். இந்த சிறப்புக் கட்டண ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு செவ்வாய்க்கிழமை (ஆக. 7) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இந்தத் தகவலை தெற்கு ரயில்வே செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.